சினிமா

கங்குவா படத்தினால் கார்த்திக்கு நேர்ந்த சோகம்..!

Published

on

கங்குவா படத்தினால் கார்த்திக்கு நேர்ந்த சோகம்..!

சமீபத்தில் வெளியாகிய கங்குவா திரைப்படம் மாபெரும் தோல்வியடைந்தமையினால் திரைப்படக்குழு சோகத்தில் உள்ளது.350 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படத்திற்கு தமிழ்நாட்டில் வெறும் 11-12 கோடி சேர் மாத்திரமே வந்துள்ளது.இப்படத்திற்கு சூர்யா தனது சம்பளத்தில் குறித்த தொகையினை விட்டு கொடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.தயாரிப்பு நிறுவனத்திற்கு இப்படத்தின் மூலம் 150 கோடி நஷ்டம்ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் இவ் நிறுவனம் தயாரித்துள்ள நடிகர் கார்த்தியின் நலன் குமாரசாமி மற்றும் வா வாத்தியரே படங்கள் வருகின்ற தை மாதத்தில் வெளியிட தீர்மானித்திருந்த நிலையில் கங்குவா சம்பந்தமான கடனினை தீர்க்காமை மற்றும் படப்புடிப்புகள் இன்னும் முடிவடையாமை போன்ற காரணங்களினால் இப்படங்களினை வெளியிடுவதற்கு படக்குழு தயக்கம் காட்டி வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version