இலங்கை

சண்முகராசா ஜீவராஜாவை விசாரணைக்கு அழைப்பு

Published

on

சண்முகராசா ஜீவராஜாவை விசாரணைக்கு அழைப்பு

மீண்டும் நான்காம் மாடி விசாரணைகளை அனுர அரசும் முடுக்கிவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் வலது கையான சண்முகராஜா ஜீவராஜாவை பயங்கரவாத தடுப்பு பிரிவு கொழும்பு அலுவலகத்திற்கு விசாரணைக்காக வருமாறு அழைப்பு அனுப்பப்பட்டிருக்கிறது.

நாளை முன்னாள் கரைச்சி தவிசாளர் வேழமாலிகிதன் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

நாளை மறுதினம் சிறீதரன் தரப்பு நெடுந்தீவு அமைப்பாளருக்கு என விசாரணைகள் தொடர்கிறதென தெரியவந்துள்ளது. 

 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version