சினிமா
பிக் பாஸ் புகழ் பாவனி ரெட்டி ஹோம்லி லுக்கில் அழகிய போட்டோஷூட்
பிக் பாஸ் புகழ் பாவனி ரெட்டி ஹோம்லி லுக்கில் அழகிய போட்டோஷூட்
தமிழ் சின்னத்திரையில் பாசமலர், சின்னதம்பி என சில சீரியல்களே நடித்து மிகவும் பிரபலமானவர் பாவனி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அமீருடன் சேர்ந்து பேசப்பட்டார்.நிகழ்ச்சியில் எதுவும் இல்லை என்று கூறிவந்த இவர்கள் வெளியே வந்தபின் காதலிக்க தொடங்கி, தற்போது லிவிங் டூ கெதர் வாழ்க்கையில் இருந்து வருகின்றனர்.இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பாக்கப்படுகிறது. தற்போது, சேலையில் பாவனியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இதோ,