சினிமா
வெற்றிமாறன் உங்க படம் ப்ளாப், கலாய்த்த ப்ளு சட்டை மாறன்
வெற்றிமாறன் உங்க படம் ப்ளாப், கலாய்த்த ப்ளு சட்டை மாறன்
தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே தொடர்ந்து ஹிட் மற்றும் தரமான படங்களை எடுப்பவர்கள். அதில் மிக முக்கியமானவர் வெற்றிமாறன்.இவர் இயக்கிய அனைத்து படங்களுமே நல்ல விமர்சனங்களை தான் பெற்றுள்ளது, அதோடு வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெறும்.ஆனால், சமீபத்தில் ரிலிஸான இவரின் விடுதலை 2 எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை, அதோடும் வசூலும் மிக குறைந்துள்ளது.இதனால் ப்ளு சட்டை மாறன் தன் டுவிட்டர் பக்கத்தில் விடுதலை 2 ப்ளாப் என்று டுவிட் செய்து வெற்றிமாறனை கிண்டல் செய்துள்ளார், இதோ..