இலங்கை

சீதுவயில் துப்பாக்கிச்சூடு :மூவர் படுகாயம்!

Published

on

சீதுவயில் துப்பாக்கிச்சூடு :மூவர் படுகாயம்!

சீதுவ பகுதியில் இன்று (28.12) துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர்   காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

காரில் வந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version