இந்தியா

மன்மோகன் சிங்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்திய ரணில்!

Published

on

மன்மோகன் சிங்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்திய ரணில்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று புதுடெல்லியில் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

மன்மோகன் சிங்கின் இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இங்கு நேரில் சென்று தமது அஞ்சலியை செலுத்திய ரணில் விக்ரமசிங்க, இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் சந்தித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version