சினிமா
“எங்களது முதல் சந்திப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் இது” திரிஷாவின் காதல் பதிவு..!
“எங்களது முதல் சந்திப்பின் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் இது” திரிஷாவின் காதல் பதிவு..!
நடிகை திரிஷா அவர்கள் மிகவும் பிஸியாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றார்.இருப்பினும் சோசியல் மீடியாக்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் நாளுக்கு நாள் எதோ ஒரு வகையில் பதிவுகளினை போடுவதை மறக்கமாட்டார்.நான்கு நாட்களின் முன்னர் இவர் செல்லமாக வளர்த்து வந்த நாய் இறந்துள்ளது இது தொடர்பில் மிகவும் கவலையான புகைப்படங்களினை பகிர்ந்து வந்த இவர் தற்போது அவரது “zorro” வினை மீட் பண்ணிய போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றினை பதிவிட்டு “நாள் 1… நாங்கள் சந்தித்த முதல் படம் மற்றும் அவர் எங்கள் வீட்டிற்கு வந்த பிறகு நாங்கள் எடுத்த முதல் படம், யாரோ அவரை ஒரு தண்ணீர் தொட்டியின் அருகே கைவிட்டுவிட்டதால் அவர் தொட்டி என்று அழைக்கப்பட்டார்,ஆண்டி அவருக்கு சோரோ போர்வீரர் என்று பெயர் சூட்டினார்.” என குறிப்பிட்டுள்ளார்.