சினிமா

உண்மை கதையை படமாக்கும் ஆர்.ஜே பாலாஜி-சூர்யாவின் கூட்டணி.. யார் அந்த ஓடந்துறை சண்முகம்?

Published

on

உண்மை கதையை படமாக்கும் ஆர்.ஜே பாலாஜி-சூர்யாவின் கூட்டணி.. யார் அந்த ஓடந்துறை சண்முகம்?

சூர்யாவை வைத்து RJ பாலாஜி இயக்கிக் கொண்டிருக்கும் படம் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஓடந்துறை சண்முகத்தின் கதையா இருக்குமோ என்ற ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

ஓடந்துறை சண்முகம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இவர் தன்னுடைய தொகுதி மக்களுக்காக சுமார் 500 வீடு இலவசமாக கட்டிக் கொடுத்துள்ளார்.

Advertisement

இலவச காற்றாலை மின்சாரம், வீட்டிற்கு வீடு தண்ணீர், கல்யாண மண்டபம் என மக்களுக்கு பல வசதிகளை செய்து கொடுத்துள்ளார்.

இன்று உலகத்துக்கே எடுத்துக்காட்டாக ஓமந்துறை ஊராட்சி உள்ளது, பல வெளிநாட்டினர் வந்து பார்த்து சென்றுள்ளனர் பல விருதுகளையும் வாங்கி உள்ளார். இவரை அடுத்த தேர்தலில் மக்கள் தோல்வி அடைய செய்தனர்.

ஓடந்துறை சண்முகத்தின் கதையைத்தான் தற்பொழுது ஆர்கே பாலாஜி சூர்யாவை வைத்து நக்கல், நையாண்டி, பாசம், துரோகம் எல்லாம் கலந்து கமர்சியலாக இயக்கிக் கொண்டிருக்கிறார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version