இலங்கை

சங்குப்பிட்டி பாலத்தின் வேலைகளை பார்வையிட்ட இளங்குமரன் எம்.பி!

Published

on

சங்குப்பிட்டி பாலத்தின் வேலைகளை பார்வையிட்ட இளங்குமரன் எம்.பி!

5 – சங்கப்பட்டி பாலத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான சூழ்நிலையில் அங்கு தரமற்ற வேலைகள் நடைபெறுவதாக சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இந்நிலையில் நேற்றையதினம் குறித்த பகுதிக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், வேலைகளின் தரம் குறித்தும், மூலப்பொருட்களின் தரம் குறித்தும் பார்வையிட்டதுடன் வேலையில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார்.
 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version