இலங்கை

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை இதற்காக பயன்படுத்த தடை… வெளியான வர்த்தமானி அறிவித்தல்!

Published

on

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை இதற்காக பயன்படுத்த தடை… வெளியான வர்த்தமானி அறிவித்தல்!

இலங்கையில் உணவுப் பொருட்களின் விளம்பரங்களில் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இடம்பெறுவதைத் தடைசெய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 2025 ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

Advertisement

குறித்த வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version