சினிமா

இவனுக்கு பேண்ட் தான் 3 மீட்டர் எடுக்கனும் போல, பிரபல இயக்குனரை கலாய்த்த கவுண்டமணி

Published

on

இவனுக்கு பேண்ட் தான் 3 மீட்டர் எடுக்கனும் போல, பிரபல இயக்குனரை கலாய்த்த கவுண்டமணி

கவுண்டமணி இவரை பற்றி நாங்கள் உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ரஜினியாக இருந்தாலும் சரி, இன்று நடிக்க வந்த நடிகராக இருந்தாலும் சரி, தன் கவுண்டரால் கலங்கடிப்பார்.அதிலும் இவருடன் சத்யராஜ் இணைந்தால் அந்த இடமே கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது. அப்படித்தான் சதயராஜ், கவுண்டமணி நடித்து வந்த ஒரு படத்தில் பிரபல இயக்குனர் ஒருவர் நெஞ்சு வரை பேண்ட் அணிந்து வந்தாராம்.அதை பார்த்த கவுண்டமணி இவனுக்கு சட்டை அரை மீட்டர் போதும், பேண்ட் தான் 3 மீட்டர் எடுக்கனும் போல என கவுண்டர் அடிக்க, சதய்ராஜ் சிரிப்பு தாங்க முடியாமல், இயக்குனர் முன்பு சிரிக்க முடியாமல் அங்கிருந்து நகர்ந்து என்றாராம், இதை சதய்ராஜே ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version