இலங்கை

கொட்டும் மழைக்கும் மத்தியிலும் மக்கள் முண்டியடித்து புத்தாண்டு கொள்வனவு

Published

on

கொட்டும் மழைக்கும் மத்தியிலும் மக்கள் முண்டியடித்து புத்தாண்டு கொள்வனவு

 மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி நகரில் 2025 ஆண்டு புதுவருடத்தினை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் இன்று (31) கொட்டும் மழைக்கும் மத்தியிலும் மக்கள் பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.

வர்த்தக நிலையங்களிலும், ஏனைய வியாபார ஸ்தலங்களிலும் வியாபாரம் களை கட்டிய நிலையில் மக்கள் புத்தாடைகளையும், ஏனைய வீட்டு பாவனை பொருட்களையும் கொள்வனவு செய்வதை காண முடிந்தது.

Advertisement

பட்டிருப்பு தொகுதியில் களுவாஞ்சிக்குடி நகர் பிரதான வர்த்தக நிலையமாக விளங்குகிறது.

இங்கு படுவாங்கரைப் பெருநிலப்பரப்புக்குட்பட்ட போரதீவுப் பற்று மற்றும் மண்முனை தென் மேற்கு மற்றும் மண்முனை தென் எருவில் பற்று ஆகிய பிரதேச மக்கள் தமது அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version