இலங்கை
திடீர் நெஞ்சுவலியால் இளைஞர் உயிரிழப்பு!
திடீர் நெஞ்சுவலியால் இளைஞர் உயிரிழப்பு!
சிறுப்பிட்டி நீர்வேலி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
ராசன் சிந்துஜன் (வயது 28) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார். இதயம் செயலிழந்ததால்தான் இறப்புச் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
இறப்பு விசாரணைகளை வலிகாமம் கிழக்கு திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.