சினிமா

அதிரடி பொங்கல் இல்ல இந்த வருஷம் காதல் பொங்கல்.. விடாமுயற்சியால் களையிழந்த பண்டிகை

Published

on

அதிரடி பொங்கல் இல்ல இந்த வருஷம் காதல் பொங்கல்.. விடாமுயற்சியால் களையிழந்த பண்டிகை

எப்போதுமே டாப் ஹீரோக்களின் படங்கள் தீபாவளி பொங்கல் பண்டிகையை தான் டார்கெட் செய்யும். அதிலும் பொங்கலுக்கு தொடர்ச்சியான விடுமுறை நாட்கள் உண்டு.

அதனால் பல பெரிய படங்கள் இந்த நாளில் வெளிவந்து சக்கை போடு போட்டதுண்டு. அப்படித்தான் இந்த வருஷமும் விடாமுயற்சியை ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்தனர்.

Advertisement

ஆனால் அந்த நினைப்பில் லைக்கா ஒரு லாரி மண்ணள்ளி போட்டு விட்டது. தற்போது விடாமுயற்சி தள்ளிப்போனதால் பல படங்கள் பொங்கல் ரேஸில் கலந்து கொள்ள தயாராகிவிட்டது.

அதன்படி என வெரைட்டியான படங்கள் வெளிவருகிறது. அதேபோல் ரொமான்டிக் காதல் படங்களும் ரிலீஸ் ஆகிறது.

அதாவது நடிப்பில் இயக்கி இருக்கும் பொங்கலுக்கு வெளியாகிறது.

Advertisement

மேலும் நடிப்பில் இயக்கியுள்ள படமும் பொங்கலுக்கு வெளியாகிறது. இதற்கு முன்னதாக பொங்கலுக்கு ஜில்லா வீரம், பேட்ட விசுவாசம், துணிவு வாரிசு என அதிரடி படங்கள் நேருக்கு நேர் மோதியது.

ஆனால் இந்த வருடம் அதிரடி பொங்கல் காதல் பொங்கலாக மாறிவிட்டது. இந்த முறை போட்டி ஹீரோக்களின் தரிசனம் கிடையாது.

இதனால் பொங்கல் பண்டிகை களை இழந்து விட்டதாக ரசிகர்கள் சோகத்துடன் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும் விடாமுயற்சி இந்த மாத இறுதியில் வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version