இலங்கை
இலங்கையின் மூத்த அரசியல்வாதி ஜே.ஆர்.பி. சூரியப்பெரும காலமானார்!
இலங்கையின் மூத்த அரசியல்வாதி ஜே.ஆர்.பி. சூரியப்பெரும காலமானார்!
இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜே.ஆர்.பி.சூரியப்பெரும காலமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இறக்கும் போது ஜே.ஆர்.பி.சூரியப்பெருமவுக்கு வயது 96.
மறைந்த முன்னாள் எம்.பி சூரியப்பெரும இதற்கு முன்னர் கேகாலை மாவட்டத்தின் தெதிகம தொகுதிக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) பிரதம அமைப்பாளராக கடமையாற்றியுள்ளார்.