இலங்கை

கொழும்பு பங்குச் சந்தை விலைச் சுட்டெண் மேலும் உயர்வு

Published

on

கொழும்பு பங்குச் சந்தை விலைச் சுட்டெண் மேலும் உயர்வு

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (02)16 புள்ளிகளை கடந்துள்ளநிலையில் , இலங்கையின் மூலதனச் சந்தை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகக் கருதப்படுகிறது.

இதன்படி, அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண் 403.94 புள்ளிகள் அதிகரித்து 16,348.55 புள்ளிகளாக பதிவானது.

Advertisement

முந்தைய வர்த்தக தினத்துடன் ஒப்பிடுகையில் இது 2.53% வளர்ச்சியாகும்.

மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 12.86 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version