இலங்கை
வவுனியாவில் கத்திக்குத்து ஒருவருக்குப் படுகாயம்!
வவுனியாவில் கத்திக்குத்து ஒருவருக்குப் படுகாயம்!
வவுனியா இலுப்பையடிச் சந்தியில் புத்தாண்டு தினத்தில் இடம்பெற்ற கத்திக்குத்துத் தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து முரண்பாடு மோதலாக மாறியதில் இந்தக் கத்திக்குத்துத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. (ப)