இலங்கை

வெங்காயத்தை இறக்குமதி செய்ய தீர்மானம்!

Published

on

வெங்காயத்தை இறக்குமதி செய்ய தீர்மானம்!

வெங்காயத்தை இறக்குமதி செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்தின் படி 20,000 மெற்றிக் தொன் வெங்காயத்தை முதற்கட்டமாக இறக்குமதி செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக  இலங்கை அரச வர்த்தக கூட்டத்தாபனம் தெரிவித்துள்ளது. 

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதன் தலைவர் ரவீந்திர பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார். 

Advertisement

மேலும் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கான விலைமனு கோரல் நாளையுடன் நிறைவடைகிறதாகவும் 

சந்தையில் வெங்காயத்துக்கான தட்டுப்பாடு அதிகரித்துள்ள காரணத்தால், 

இந்த மாதம் 31ஆம் திகதிக்குள் 30 ஆயிரம் மெற்றிக் தொன் வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அண்மையில் தீர்மானித்திருந்தது. 

Advertisement

சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்கு எதிர்வரும் வாரத்துக்குள் தீர்வு எட்டப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.[ஒ]

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version