இந்தியா
வேலைவாய்ப்பு : சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணி!
வேலைவாய்ப்பு : சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பணி!
CMRL எனப்படும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு. வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 6
பணியின் தன்மை: AGM, JGM, DGM, Manager
ஊதியம் : ரூ.85,000 – ரூ.1,60,000/-
வயது வரம்பு: 47 வயதுக்குள் இருக்க வேண்டும்.
அனுபவம் : 7 முதல் 17 ஆண்டுகள்
கல்வித் தகுதி: BL/LLB, B.Arch, BE,BTech.,
கடைசித் தேதி: 20/1/2025
மேலும் விவரங்களுக்கு கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.