சினிமா
150 கோடிக்கு துண்டு!! காசு கொடுத்தால் 3 மடங்கு திருப்பி தருவேன்னு சொன்ன அட்லீ..
150 கோடிக்கு துண்டு!! காசு கொடுத்தால் 3 மடங்கு திருப்பி தருவேன்னு சொன்ன அட்லீ..
பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி அங்கு இயக்குனர் அவதாரம் எடுத்தவர் இப்போது வேறொரு துறையில் கலக்க துவங்கியுள்ளார்.அதாவது தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் மூலம் தயாரிப்பாளர் ஆகியுள்ளார். பேபி ஜான் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் நாளை டிசம்பர் 25, கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளியான இப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்து வருகிறது.தற்போது இப்படத்தினை ப்ளூ சட்டை மாறன் வேற வெலவில் கலாய்த்து தள்ளி இருக்கிறார். ”பட ப்ரமோஷன் பேட்டியில் ‘என்னிடம் பணம் தந்தால் அதை மூன்று மடங்கு லாபமாக திருப்பித்தருவேன்’ என கெத்தாக கூறினார் அட்லீ என்று வெச்சு செய்துள்ளார்.