சினிமா

கேம் மூலம் தான் என்ன வெளிப்படுத்த முடியும்! ரயான் கொஞ்சம் ஓவரா பேசுறான்- ஜேக்குலின்!

Published

on

கேம் மூலம் தான் என்ன வெளிப்படுத்த முடியும்! ரயான் கொஞ்சம் ஓவரா பேசுறான்- ஜேக்குலின்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டூ பின்னாலே ஒளிபரப்பாகி வருகிறது. அடுத்தடுத்து வைக்கப்பட்ட போட்டிகளில் போட்டியாளர்கள் பட்டையை கிளப்பி வருகிறார்கள். இந்நிலையில் இன்றைய நாளுக்கான அடுத்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் ரயான்- மற்றும் அருண் தனிமையில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அப்போது ரயான் ” ஒரு ரூலா என்னால என்னை வெளிப்படுத்த முடியாது, டாஸ்க் மூலம் தான் காட்ட முடியும். இந்த ஒரு வீக் எண்டுக்காகத்தான் நான் காத்திருந்தேன் என்று அருணிடம் சொல்கிறார்.ஜாக்குலின் “முத்துக்கு பாயிண்ட்ஸ் வாங்கி கொடுக்கணும் ரயானை காலி பண்ணனும் என்று எனக்கு இல்லை, அவனை அவுட் ஆக்கணும் என்று நான் நினைச்சதுக்கு காரணம் அவன் பாய்ண்ட் டேபிளில் முதலில் இருக்கிறான். நானு நினைச்சி ஓவரா அட்வான்ஸ் எடுத்துகிட்டு நிறைய வார்த்தையை விடுறமாதிரி இருக்கு” என்று மஞ்சரியிடம் சொல்கிறார். 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version