சினிமா

ட்ரான்ஸ்பெரண்ட் ஆடையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா.. புகைப்படங்கள்..

Published

on

ட்ரான்ஸ்பெரண்ட் ஆடையில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரேஷ்மா.. புகைப்படங்கள்..

ஆங்கில செய்தி தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக பணியாறி தற்போது சீரியல் நடிகையாக திகழ்ந்து பிரபலமாகி வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலடி. இரு திருமணம் செய்து அவர்களால் ஏமாற்றமடைந்து இந்தியா பக்கம் தன் மகனுடன் வசித்து வருகிறார் ரேஷ்மா.பல படங்களில் நடித்துள்ள ரேஷ்மாவுக்கு புஷ்பா கேரக்டர் மிகவும் பெரியளவில் பிரபலப்படுத்தியது.மேக்கப் இல்லாமல் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வெளியேறிய ரேஷ்மா தற்போது பாக்கியலட்சுமி உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்து வருகிறார்.இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா, 39 வயதாகியும் குறையாக கிளாமர் லுக்கில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.தற்போது துளிக்கூட மேக்கப் இல்லாமல் ட்ரான்ஸ்பெரண்ட் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் நடிகை ரேஷ்மா.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version