இலங்கை

புதிய ஆண்டில் நாட்டை வந்தடைந்த முதலாவது பயணிகள் கப்பல்!

Published

on

புதிய ஆண்டில் நாட்டை வந்தடைந்த முதலாவது பயணிகள் கப்பல்!

இந்த வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

ஒஷனியா ரிவேரா என்ற அதிசொகுசு ரக கப்பலே மாலி இராஜ்ஜியத்தில் இருந்து நேற்று வருகை தந்துள்ளதுடன் 

Advertisement

கப்பலானது 1,185 பயணிகள் மற்றும் 750 பணிக்குழாமினருடன் வருகை தந்துள்ளது.

மேலும் நாட்டை வந்தடைந்தவர்கள் கொழும்பு, களனி ரஜமஹா விகாரை, பின்னவல யானைகள் சரணாலயம் ஆகியவற்றைப் பார்வையிடுவதற்காக சென்றுள்ளதுடன் 

எய்ட்கன் ஸ்பென்ஸ் பயண நிறுவனத்தின் தலையீட்டுடன் நாட்டை வந்தடைந்துள்ள குறித்த கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்தைச் சென்றடையவுள்ளது.[ஒ]

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version