இலங்கை

யாழில் உருக்குலைந்த நிலையில் பெண் சடலம் ; உயிரிழந்தது யார்!

Published

on

யாழில் உருக்குலைந்த நிலையில் பெண் சடலம் ; உயிரிழந்தது யார்!

  யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் கிராம்புவில் பகுதியில் உள்ள வயல் கிணறொன்றில் இருந்து நேற்று (2 ) பிற்பகல் வயோதிபப் பெண் ஒருவருடைய சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

  வயல் ஒன்றுக்கு பசளை இடச் சென்றவர்கள், வயல் கிணற்றுக்குள் வயோதிப பெண் ஒருவரின் சடலம் மிதப்பதைக் கண்ணுற்று பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.  

Advertisement

இந்நிலையில் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணைகளுக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த  பெண் தொடர்பில் தகவல் வெளியாகாத  நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version