டி.வி

பனியில் அழகாக மிளிரும் ஆஷி: மாரி சீரியல் நடிகை மாஸ் க்ளிக்ஸ் வைரல்!

Published

on

Loading

பனியில் அழகாக மிளிரும் ஆஷி: மாரி சீரியல் நடிகை மாஸ் க்ளிக்ஸ் வைரல்!

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஆஷிகா படுகோனே, பெங்களூரிலும், மும்பையிலும் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, இறுதியில் பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார்.கல்லூரி படிப்பையும் பெங்களூரில் படித்த அவர், பி.இ கம்யூட்டசர் சையின்ஸ் இன்ஜினியரிங் படித்து முடித்து சாஃபட்வேரில் வேலையும் கிடைத்துள்ளது.அந்த சமயத்தில், ஒரு சீரியலில் நடிக்க ஆடிஷன் வந்தது. அதில் பங்கேற்று கன்னடாவில் வந்த நிஹாரிக்கா என்ற சீரியலில் நடித்துள்ளார். படிப்பு விடுமுறையில் ஷூட்டிங் இருந்துள்ளார்.அதன்பிறகு தெலுங்கில் கதோலோ ராஜகுமாரி சீரியலில் நடித்த ஆஷிகா, நடிப்பில் மீதுள்ள ஆர்வத்தினால் வேலையை விட்டுவிட்டேன் முழுநேர நடிகையாக களமிறங்கியுள்ளார்.தெலுங்கு சீரியல் பண்ணும்போதே சன்.டிவியில் தமிழ்ச்செல்வி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், கால்ஷீட் பிரச்சினை காரணமாக தொடர முடியவில்லை.தெலுங்கில் த்ரினாயானி சீரியலில் நடித்தபோது இந்த சீரியலலை தமிழில் ரீமேக் செய்துள்ளனர். அந்த சீரியலில் லீடு ரோலில் ஆஷிகா நடித்து வருகிறார். அதுதான் மாரி சீரியல்.சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஆஷிகா தற்போது வித்தியாசமாக வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version