தொழில்நுட்பம்

‘எதிர்கால விண்வெளி திட்டத்திற்கு மிக முக்கியம்’: ஸ்பேஸ்டெக்ஸ் பற்றி விஞ்ஞானி வீரமுத்துவேல் விளக்கம்

Published

on

‘எதிர்கால விண்வெளி திட்டத்திற்கு மிக முக்கியம்’: ஸ்பேஸ்டெக்ஸ் பற்றி விஞ்ஞானி வீரமுத்துவேல் விளக்கம்

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அண்மையில் பி.எஸ்.எல்.வி- சி60 ராக்கெட் மூலம் ஸ்பேஸ்டெக்ஸ் திட்டத்தை வெற்றிகரமாக ஏவியது. இது மற்ற திட்டங்களைப் போலல்லாமல் இதில் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறை செய்யப்பட உள்ளது. அதாவது, இதில் ஸ்பேடெக்ஸ் -ஏ, ஸ்பேடெக்ஸ் -பி என 2 செயற்கைக் கோள்கள் ஏவப்பட்டன. இரண்டும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறை மூலம் விண்வெளியில் இணைக்கப்பட உள்ளன. இந்நிலையில் இதுகுறித்து பேசிய தமிழகத்தை சேர்ந்தவரும் சந்திரயான்-3 திட்ட இயக்குநருமான வீரமுத்துவேல்,  ஸ்பேஸ்டெக்ஸ் திட்டத்தின் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறை எதிர்கால விண்வெளி திட்டத்திற்கு பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக விண்வெளி நிலையம் அமைப்பது போன்ற திட்டத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என்று கூறினார்.  

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version