சினிமா
ஜெயம் ரவியின் “காதலிக்க நேரமில்லை” திரைப்பட ட்ரெய்லர் இதோ..
ஜெயம் ரவியின் “காதலிக்க நேரமில்லை” திரைப்பட ட்ரெய்லர் இதோ..
உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நித்யா மேனன் நடிக்கும் புதிய காதல் திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.மற்றும் இப்படத்தில் யோகி பாபு, வினை,மனோ,லக்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார் மேலும் அவரது இசை ஏற்கனவே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியானதும் அதன் கவர்ச்சிகரமான காட்சிகள் மற்றும் இசை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளது. ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் ட்ரெய்லர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.வீடியோ இதோ..