இலங்கை

11 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

Published

on

11 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

 11 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த இடமாற்றம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Advertisement

மேலும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ் இந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்த பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவுதெரிவித்துள்ளது. 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version