இலங்கை
நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான அரச செலவுகள்!
நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான அரச செலவுகள்!
இலங்கையின் 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்றையதினம் (09-01-2025) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2025 ஜனவரி 1 ஆம் திகதி தொடங்கி டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலகட்டத்திற்கான அரசின் செலவு ரூ. 4,616 பில்லின்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சுக்களுக்கு அமைய மொத்த செலவின விவரங்கள் கீழே,
இதற்கிடையில், சிறப்பு செலவின அலகின் கீழ் பின்வரும் செலவுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.