இலங்கை
டுபாயில் நடிகர் அஜித் பங்குபெறும் கார் ரேஸ்; காணொளி!
டுபாயில் நடிகர் அஜித் பங்குபெறும் கார் ரேஸ்; காணொளி!
நடிகர் அஜித் பங்குபெறும் கார் ரேஸ் இன்று இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30 டுபாயில் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில் கார் ரேஸில் நேரடி ஒளிபரப்பு IBC Tamil Sports இல் ஒளிபரப்பாகவுள்ளது.
ஒரு நடிகர் என்பதை தாண்டி கார் ரேஸிலும் நடிகர் அஜித் கவனம் செலுத்தி வருகின்றார்.
இந்நிலையில் இன்று டுபாயில் இடம்பெறவுள்ள கார் ரேஸை காண அஜித் ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.