சினிமா

நல்ல மனுஷனுக்கு தான் மரணம்!! குக் வித் கோமாளி நடிகை தீபாவுக்கு மயில்சாமி செய்த உதவி..

Published

on

நல்ல மனுஷனுக்கு தான் மரணம்!! குக் வித் கோமாளி நடிகை தீபாவுக்கு மயில்சாமி செய்த உதவி..

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை தீபா, சமீபத்தில் மறைந்த நடிகர் மயில்சாமி தன் மகனுக்கு செய்த உதவியை கூறி ஆதங்கமாக பேசியுள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.அதில், மாயாண்டி குடும்பத்தார் படத்தில் நானும் மயில்சாமி அண்ணனும் நடித்தோம், எனது மகனுக்கு இதயத்தில் கோளாறு இருப்பது தெரிந்ததும், எவ்வளவு பணம் தேவைபடும் என்று கேட்டதும் எனது அதிர்ச்சியானது.கேட்காமலே அப்போது எனக்கு சொன்னதும் கடவுள் அண்ணன் தான் என்று எமோஷ்னாலாக பேசியுள்ளார் நடிகை தீபா.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version