பொழுதுபோக்கு

Game Changer Movie Review Live Updates: சங்கர் – ராம் சரண் கூட்டணி; எதிர்பார்ப்பில் ‘கேம் சேஞ்சர்’

Published

on

Game Changer Movie Review Live Updates: சங்கர் – ராம் சரண் கூட்டணி; எதிர்பார்ப்பில் ‘கேம் சேஞ்சர்’

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயரேடுத்தவர் சங்கர். தமிழிர் பல படங்களை இயக்கியுள்ள இவர் தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாகி இருக்கும் படம் கேம் சேஞ்சர். ராம் சரண் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், கியாரா அத்வானி நாயகியாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர்.அஞ்சலி, சமுத்திரக்கனி, ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்தற்கு, தமன் இசையமைத்துள்ளார். தில் ராஜூ தயாரித்துள்ள இந்த படம் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று (ஜனவரி 10) பான் இந்தியா பாடமாக வெளியாகியுள்ளது.சங்கர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், கேம் சேஞ்சர் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version