இலங்கை

அதிக வேகத்துடன் வாகனங்களை அடையாளம் காண பொலிஸாருக்கு 30 வேகமானிகள்

Published

on

அதிக வேகத்துடன் வாகனங்களை அடையாளம் காண பொலிஸாருக்கு 30 வேகமானிகள்

அதிக வேகத்துடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளை அடையாளம் காண 91 மில்லியன் ரூபாவுக்கும்  அதிக பெறுமதியான 30 வேகமானிகள் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த 30 வேகமானிகளும் காவல்துறை போக்குவரத்து உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதற்கான நிகழ்வு பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த விஜேசூரியவின் தலைமையில் இன்று முற்பகல் காவல்துறை தலைமையகத்தில் இடம்பெற்றது.

அதன்படி, அதன் முதற்கட்டமாக நீர்கொழும்பு, களனி, கம்பஹா ஆகிய காவல்துறை பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கும், மேல் மாகாண தெற்கு போக்குவரத்து பிரிவு பணிப்பாளருக்கும் அமெரிக்க தயாரிப்பிலான குறித்த வேகமானிகள் வழங்கப்பட்டுள்ளன.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version