உலகம்

HMPV ஒரு சாதாரண வைரஸ்!

Published

on

HMPV ஒரு சாதாரண வைரஸ்!

சாதாரண வைரசை ‘அடையாளம் தெரியாத ஒரு வைரஸ்’ என பிரச்சாரத்தை மேற்கொள்வது பீதியை உருவாக்கும் செயல் என சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

HMPV வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்ப்பட்டதுடன் சீனாவில் அடையாளம் தெரியாத வைரஸ் தாக்கம் பரவியுள்ளதாக இணையளத்தில் தகவல் வெளியானது.

Advertisement

இது தொடர்பில் சீன வெளிவிவகார அமைச்சு ஊடக சந்திப்பொன்றை இன்று நடத்தியது. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் சீனாவில் சுவாசம் சார்ந்த நோய்த்தாக்க பரவலின் அளவு மற்றும் வேகம் குறைவடைந்துள்ளது.

கடந்த 60 வருடங்களுக்கு மேலாக மனித உடம்பில் பரவும் HMPV வைரஸ் சுவாசம் சார்ந்த நோய்களை ஏற்படுத்தும் சாதாரண ஒரு வைரஸாகும். இதனால் அடையாளம் தெரியாத வைரஸ் என தகவல்களை பரப்புவது அச்சத்தை ஏற்படுத்தும் செயல் என சீன வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version