இலங்கை

கிளிநொச்சியிலும் பொங்கல் கொள்வனவில் மக்கள்

Published

on

கிளிநொச்சியிலும் பொங்கல் கொள்வனவில் மக்கள்

கிளிநொச்சி மக்கள் பொங்கலை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

பொங்கல் பொருட்கள் கொள்வனவிலும், புத்தாடை, பழங்கள், கரும்பு உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்வதிலும் ஆர்வம்காட்டி வருகின்றனர்.

Advertisement

வர்த்தக நடவடிக்கைகள் வழமைக்கு மாறாக அதிகம் இடம்பெறுவதையும், பிரத்தியேகமான இடங்களிலும், வீதியோர வியாபாரங்களும் இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version