இலங்கை

சிகரெட் மற்றும் மதுபானம் விலை உயர்வால் அரசாங்கத்திற்கு கிடைத்த பாரிய இலாபம்!

Published

on

சிகரெட் மற்றும் மதுபானம் விலை உயர்வால் அரசாங்கத்திற்கு கிடைத்த பாரிய இலாபம்!

இலங்கையில் 2023 ஆம் ஆண்டில் அரசிற்கு மதுபானம் ஊடாக வரி வருமானம் 11.6 பில்லியனாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மதுபானம் மற்றும் புகையிலை பயன்பாட்டுடனான வரி உயர்வு தொடர்பான விசேட அறிவிப்பை வெளியிட்டு மதுவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

2023 ஆம் ஆண்டில் மதுபான வரிகளில் 20% அதிகரிப்பு காரணமாக, மது அருந்துதல் 8.3 மில்லியன் லீற்றர்கள் வரையில் குறைந்துள்ளது.

சிகரெட்டுகள் மூலம் வரி வருமானம் 7.7 பில்லியன் அதிகரித்துள்ளதாகவும், சிகரெட் விற்பனை 521.5 மில்லியன் ரூபா வரையில் குறைந்துள்ளதாகவும் மதுவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version