உலகம்

ஜப்பானில் பதிவுசெய்யப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Published

on

ஜப்பானில் பதிவுசெய்யப்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

ஜப்பானின் தெற்கே கியூஷு பகுதியில் நேற்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகி உள்ளதுடன் ஜப்பானின் தெற்கே கியூஷு பகுதியில் பூமியில் இருந்து 37 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version