சினிமா

நடிகை தமன்னா என் வளர்ப்பு தாய்!! கேஜிஎப் பட நடிகையின் மகள் ஓப்பன் டாக்..

Published

on

நடிகை தமன்னா என் வளர்ப்பு தாய்!! கேஜிஎப் பட நடிகையின் மகள் ஓப்பன் டாக்..

தென்னிந்திய சினிமாவை தாண்டி, நடிகை தமன்னா தற்போது பாலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக திகழ்ந்து வருகிறார்.தற்போது சிறப்பான நடிப்பாலும் நடனத்தாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வரும் தமன்னா, விஜய் வர்மாவை காதலித்து விரைவில் திருமணமும் செய்யவிருக்கிறார்.இந்நிலையில், பாலிவுட் நடிகையும் கேஜிஎப் 2 படத்தில் ரமிகா சென் என்ற ரோலில் நடித்த நடிகையுமான ரவீனா டாண்டன் மகள் ராஷா ததானி, நடிகை தமன்னாவை பற்றி ஒருசில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.அதில், தமன்னா என் வளர்ப்பு தாய் போன்றவர்(My adopted Mom) என்று கூறியிருக்கிறார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version