சினிமா

“பயங்கரமா இருக்கே நெல்சா இதுவே பண்ணிடலாமே” சற்றுமுன் வெளியாகிய ஜெயிலர் 2 பட டீஸர்..!

Published

on

“பயங்கரமா இருக்கே நெல்சா இதுவே பண்ணிடலாமே” சற்றுமுன் வெளியாகிய ஜெயிலர் 2 பட டீஸர்..!

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பை சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த படம் பெரும் எதிர்பார்ப்புடன் சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் அதன் முதல் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் ரஜினி தனது ஸ்டைலிஷ் நடிப்பில் பரபரப்பை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 4 நிமிடங்கள் காட்சி அளிக்கும் டீஸர்  ரசிகர்களின் மிகுந்த ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது.இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்துள்ளார் மேலும் படத்தின் முழு விவரங்களும் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. ஜெயிலர் 2 படத்தின் டீஸர் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோ இதோ..

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version