இலங்கை

பூட்டிய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சுகாதார அதிகாரி; நடந்தது என்ன?

Published

on

பூட்டிய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சுகாதார அதிகாரி; நடந்தது என்ன?

  மட்டக்கள்ப்பு – ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் பொது சுகாதார பரிசோதகராக பணியாற்றிய ஜெய்னிகாந்த் பூட்டிய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த சுகாதார வைத்திய அதிகாரி இறுதியாக மிச்நகர் பகுதிக்கு பொறுப்பாக பணியாற்றியதாக கூறப்படுகின்றது.

Advertisement

அண்மைக்காலமாக மட்டக்களப்பு கல்லடி பகுதியில் வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது உயிரிழ்ப்பிற்கான காரணம் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version