டி.வி

“வாடி ராசாத்தி ” பிக்பாஸ் வீட்டிற்குள் ஜோடிபோட்டு வந்த வனிதா..!

Published

on

“வாடி ராசாத்தி ” பிக்பாஸ் வீட்டிற்குள் ஜோடிபோட்டு வந்த வனிதா..!

பிக்பாஸ் சீசன் 8 இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.தற்போது இறுதி போட்டியாளர்களாக பவித்திரா,சவுந்தர்யா,விஷால் ,முத்து குமரன் ,ரயான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.தற்போது ஜாக்குலின் வெளியேறியுள்ளார்.அது ஒரு புறம் இருக்க தற்போது எலிமினேட் ஆகி வெளியேறிய அனைத்து போட்டியாளர்களும் திரும்பி வந்துள்ளனர்.இந்நிலையில் தற்போது முன்னாள் பிக்போஸ் பிரபலங்களான வனிதா விஜயகுமார் ,ரொபேர்ட் ,மற்றும் வனிதாவின் மகள் ஜோவிகா ஆகியோர் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.வீட்டிலுள்ள அனைவரையும் கட்டியணைத்து உள்ளே சென்றுள்ளார்.தற்போது இவ் வீடியோவினை சோசியல் மீடியாக்களில் பார்வையிட்ட ரசிகர்கள் வனிதா பல பூகம்பங்களை கிளப்புவதற்கு வாய்ப்புகள் இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.தற்போது வரை மூவரும் மிகவும் அழகா தமது கருத்துக்களை சீசன் 8 போட்டியாளர்களிடம் கூறி வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version