இலங்கை

தமிழர் பகுதியொன்றில் வீதியில் உயிரிழந்து கிடந்த காட்டு யானை!

Published

on

தமிழர் பகுதியொன்றில் வீதியில் உயிரிழந்து கிடந்த காட்டு யானை!

அம்பாறை – பொத்துவில் – விக்டர் ஏத்தம் பிரதேச வீதி ஓரத்தில் காட்டு யானை ஒன்று இன்று காலை உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த காட்டு யானை உட்பட சில யானைகள் அப்பகுதிகளில் நடமாடி திரிந்ததை அவதானித்ததாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.

Advertisement

யானை உயிரிழந்ததற்கான காரணத்தை அறிவதற்காக பிரேத பரிசோதனை நடைபெறுவதுடன் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பொத்துவில் பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version