இலங்கை

மாபெரும் குருதிக்கொடை முகாம்!

Published

on

மாபெரும் குருதிக்கொடை முகாம்!

விதையனைத்தும் விருட்சமே செயற்றிட்டத்தின் 42ஆவது மாபெரும் இரத்ததான முகாம் நேற்றையதினம் (19) சாவகச்சேரி ஆதார மருத்துமனையில் நடாத்தப்பட்டது.

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் இரத்த வங்கியானது சிறப்புற நடைபெற எமது வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது.

Advertisement

இவ்இரத்ததானமுகாமில் 17 குருதிக்கொடையாளர்கள் கலந்துகொண்டு குருதி வழங்கினார்கள்.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version