உலகம்

காசாவை ஆட்சி செய்ய தயாராகும் அப்பாஸ்!

Published

on

காசாவை ஆட்சி செய்ய தயாராகும் அப்பாஸ்!

காசாவின் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் முன்னெடுக்க தயாராகவுள்ளதாக பலஸ்தின ஜனாதிபதி மஹமூட் அப்பாஸ் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் – ஹமாஸ் யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் காசாவின் முழு பொறுப்பையும் ஏற்பதற்கு தயாராகுமாறு மஹமூட் அப்பாஸ் பலஸ்தின அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதற்கமைய நிர்வாக பொறுப்புக்களை ஏற்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version