டி.வி
நெஞ்சம் நிறைந்த நன்றி…பிக்பாஸ் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன் வெளியிட்ட வீடியோ!!
நெஞ்சம் நிறைந்த நன்றி…பிக்பாஸ் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன் வெளியிட்ட வீடியோ!!
கடந்த 7 சீசன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த சீசன் அவர் திடீரென வெளியேறி பின் விஜய் சேதுபதி தொகுப்பாளராக இருந்து வந்தார்.இந்த 8ம் சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமையோடு நிறைவு பெற்றது. பைனலில், ரயான், விஷால், முத்துக்குமரன், செளந்தர்யா, பவித்ரா ஆகிய 5 போட்டியாளர்கள் இருந்த நிலையில் டைட்டிலை முத்துக்குமரன் ஜெயித்தார். அவருக்கு 40,50,000 ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இரண்டாம் இடத்தை சௌந்தர்யா பிடித்தார்.நிகழ்ச்சிக்கு பின் இறுதி போட்டியாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வரும் நிலையில், பிக்பாஸ் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன் ஒரு வீடியோவை வெளியிட்டு அனைவருக்கும் நன்று தெரிவித்துள்ளார்.