பொழுதுபோக்கு

கூலாக ஆடி பாடிய ஆண்ட்ரியா ஜெரேமியா…லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

Published

on

கூலாக ஆடி பாடிய ஆண்ட்ரியா ஜெரேமியா…லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தென்னிந்திய சினிமா ஏராளமான பன்முக கலைஞர்களை கடந்து வந்துள்ளது. அவர்களில் ஒருவர் தான் நடிகை, பின்னணி பாடகி, டப்பிங் ஆர்டிஸ்ட் என பல முகங்களை காட்டி அதில் வெற்றி நடையும் போட்டவர்தான் ஆண்ட்ரியா.தற்போது சத்யபாமா காலேஜ் விழாவில் பாடி அசத்தி இருக்கிறார்.கூலான உடையில் அவர் ஆடி பாடிய இந்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version