இலங்கை

தளபதி 69 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்

Published

on

தளபதி 69 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்

  இந்தியாவின் 67 ஆவது குடியரசு தினமான இன்று (26) தளபதி 69 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இப்படத்திற்கு ஜன நாயகன் என பெயரிடப்பட்டு உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement

இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் தன் பின்னால் மக்கள் படை திரண்டிருக்க, நடிகர் விஜய் அவர்களுடன் உற்சாகம் பொங்க செல்பி எடுக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

கோட் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் தற்போது தளபதி 69 திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை எச்.வினோத் இயக்குகிறார்.

Advertisement

இதுதான் நடிகர் விஜய்யின் கடைசி படமாகும். இப்படத்துடன் சினிமாவை விட்டு விலகுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version