பொழுதுபோக்கு
பொஹீமியன் அழகி பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
பொஹீமியன் அழகி பூஜா ஹெக்டே லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
2012-ம் ஆண்டு வெளியான முகமூடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு சரியான வாய்ப்பு கிடைக்காத இவர் தெலுங்கில் கவனம் செலுத்தினார். தொடர்ந்து, முகுந்தா சாக்ஷியம், மகரிஷி, ஆலா வைகுந்தபுரம்லோ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள பூஜா ஹெக்டே நடிகர் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் என்ட்ரி ஆனார்.இவர் அவ்வப்போது இன்ஸ்டாக்ராம்மில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை ஷேர் செய்வதுண்டு. பொஹீமியன் ஸ்டைலில் அழகான வெள்ளி ஆடையில் கண்ணை கவரும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.ரசிகர்களை ஈர்த்துள்ள இந்த புகைப்படங்களுக்கு கீழே தங்களது ஆயிரக்கணக்கான கமெண்ட்களை போட்டு வருகின்றனர்.