டி.வி

“Touch பண்ண பாத்தாரு அறைஞ்சுட்டேன்..விஷாலே குஷாலே ..” அசத்தலாக பேசிய அன்ஷிதா..!

Published

on

“Touch பண்ண பாத்தாரு அறைஞ்சுட்டேன்..விஷாலே குஷாலே ..” அசத்தலாக பேசிய அன்ஷிதா..!

பிக்போஸ் சீசன் 8 இல் அதிகம் வெளியில் பேசப்பட்ட ஜோடிகள் விஷால் தர்ஷிகா மற்றும் விஷால் அன்ஷிதா தான் நிகழ்ச்சி முடிவடைந்து வெளியேறியதும் தொடர்ந்து போட்டியாளர்கள் பரவலாக நேர்காணலில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்றைய தினம் கூட விஷால் அவர்களின் நேர்காணல் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியிருந்தது.அந்த வரிசையில் தற்போது அன்ஷிதா ஒரு reasturant இல் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அவர்கள் வழங்கிய ஒவ்வொரு டாஸ்க்கிலும் மிகவும் அசத்தலாக செய்து முடித்துள்ள இவர் தனக்கு மிகவும் பிடித்த பாடல் “நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா ” என கூறியுள்ளார்.மற்றும் தற்போது என்ன பாடல் பிடிக்கும் என்ற நேர்காணல் செய்பவரின் கேள்விக்கு “சவரிக்கா சவரிக்கா விஷாலே குஷாலே” என வேடிக்கையாக பாடி அசத்தியுள்ளார்.அது மட்டுமல்லாமல் நீங்கள் யருக்காச்சும் அடிச்சு இருக்கீங்களா என கேட்டதற்கு “ஓம் பீச்ல ஒருத்தர் பின்னாடி என்னை Touch பண்ண பாத்தாரு அறைஞ்சுட்டேன்” என ஒளிவு மறைவில்லாமல் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version