இலங்கை

G.C.E O/L பரீட்சை நேர அட்டவணை வெளியானது

Published

on

Loading

G.C.E O/L பரீட்சை நேர அட்டவணை வெளியானது

  2024 (2025) ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர (G.C.E O/L) பரீட்சைக்கான நேர அட்டவணை இலங்கை பரீட்சை திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சாதாரண தர பரீட்சை நாடளாவிய ரீதியில் எதிர்வரும் மார்ச் 17ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 26ஆம் திகதி நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்துக்கு பிரவேசித்து பரீட்சைக்கான நேர அட்டவணையை பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version